புதிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது! குத்து விளக்கு சின்னத்தில் போட்டி…

ஆசிரியர் - Editor I
புதிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது! குத்து விளக்கு சின்னத்தில் போட்டி…

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய 5 கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று நண்பகல் 12.20 மணிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில்  குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை(14)  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர்

கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டணி ஒப்பந்தத்தில் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு