வாரிசு பட வெளியீட்டு திகதியை மாற்றிய படக்குழு!! -அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
வாரிசு பட வெளியீட்டு திகதியை மாற்றிய படக்குழு!! -அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்-

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' படத்தின் தெலுங்கு மொழி வெளியீட்டுத் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி தெலுங்கில் எதிர்வரும் 14 ஆம் திகதி வாரசுடு திரைப்படம் வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கில் வாரிசுடு படம் தாமதமாக வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு