சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) விசேட அதிரடிப்படையினால் கைது! காரணம் இதுதானாம்..

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்(SSP) ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டிருகின்றார்.
சுமார் 350 கஞ்சா செடிகளை தன்வசம் வைத்திருந்ததுடன், மெட்டல் டிரக்டர் கருவி ஒன்றையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளார்.
மொனராகலை பகுதியில் கடுமையிலிருந்தபோதே குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




