யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி நாளை அகழ்வு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி நாளை அகழ்வு..!

யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாளை காலை அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்க கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு