SuperTopAds

பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

ஆசிரியர் - Editor I
பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

குருநாகல் - பொத்துஹெர பகுதியில் கட்டப்படும் போலி தலதா மாளிகை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருக்கின்றார். 

மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Radio