லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் விலை குறைக்கப்பட்டது! புதிய விலைப்பட்டியல் இதோ...

ஆசிரியர் - Editor I
லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் விலை குறைக்கப்பட்டது! புதிய விலைப்பட்டியல் இதோ...

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர்களின் விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும்வகையில் குறைக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,409 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,770 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 822 ரூபாவாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு