நம்ம பவர் அந்த ரகம்!! -மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'வாரிசு' டிரைலர்-

ஆசிரியர் - Editor II
நம்ம பவர் அந்த ரகம்!! -மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'வாரிசு' டிரைலர்-

தளபதியின் வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

இந்நிலையில், 'வாரிசு' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு