தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -வாரிசு படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -வாரிசு படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு-

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

இந்நிலையில், வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நடிகர் அல்டிமெட் ஸ்டார் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11 அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு