உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அறிவிப்பு நாளை வெளியாகும்

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அறிவிப்பு நாளை வெளியாகும்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அறிவிப்பு நாளை அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

வேட்புமனு அறிவிப்பு வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கு 3 நாட்கள் மட்டும் வழங்கப்படும் எனவும் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு