SuperTopAds

யாழ்.சுழிபுரம் - திருவடிநிலை கடலில் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரம் - திருவடிநிலை கடலில் சடலம் மீட்பு!

யாழ்.சுழிபுரம் - திருவடிநிலை கடற்கரையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை கடற்றொழிலுக்கு சென்றவர் கடலில் மூழ்கி காணாமல்போன நிலையில், 

இன்றைய தினம் திருவடி நிலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.