SuperTopAds

ATM இயந்திரங்களை செயழிழக்க செய்து 1 கோடியே 50 லட்சம் கொள்ளையடித்த விவகாரம்! கொள்ளை கும்பல் குறித்த தகவல்கள் கசிந்துள்ளதாம்...

ஆசிரியர் - Editor I
ATM இயந்திரங்களை செயழிழக்க செய்து 1 கோடியே 50 லட்சம் கொள்ளையடித்த விவகாரம்! கொள்ளை கும்பல் குறித்த தகவல்கள் கசிந்துள்ளதாம்...

மக்கள் வங்கியின் ATM இயந்திரங்களை செயழிழக்க செய்து சுமார் 1 கோடியே 50 லட்சம் கொள்ளையடித்த கும்பல் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்ட பொலிஸார் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது.

இந்த மோசடிக்காரர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளோம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.