மதமாற்றச் சிந்தனை உள்ளோரை மாவட்டச் செயலராக நியமிக்கவேண்டாம்...!
யாழ்.மாவட்டச் செயலராக மதமாற்ற கொள்கை உடைய ஒருவர் நியமிக்கப்படகூடாது எனக்கோரி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இன்று எதிர்ப்பு தொிவிக்கப்பட்டது.
சிவசேனை அமைப்பினால் இந்த எதிர்ப்பு யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிப்பிடத்தக்கது.