இந்திய அணிக்கு எதிரான தொடர்!! -யாழ் வீரர் வியாஷ்காந்துக்கு இடமில்லை-

ஆசிரியர் - Editor II
இந்திய அணிக்கு எதிரான தொடர்!! -யாழ் வீரர் வியாஷ்காந்துக்கு இடமில்லை-

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான  தொடருக்கான இலங்கை குழாமில் வியாஷ்காந்துக்கு இடம் வழங்கப்பட்டவில்லை.

குறித்த தொடருக்கான இலங்கை அணியின் விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி அணித்தலைவராக டனுஸ்க சானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அணியின் உப தலைவராக வணிந்து ஹசறங்க மற்றும் குசல் மெண்டிசும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு