யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதி இன்று பதவியேற்றார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதி இன்று பதவியேற்றார்..

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட இன்று பதவியேற்றுள்ளார். 

இன்று காலை பலாலியில் உள்ள யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. 

இதன்போது மத தலைவர்களின் ஆராதனைகள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும் இடம்பெற்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு