இன்று தொடக்கம் மின்வெட்டு இல்லை! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் மின்வெட்டு இல்லை! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடக்கம் எதிர்வரும் 26ம் திகதிவரை நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது. 

மேற்படி தகவலை  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு