யாழ்.கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய ஒளி விழா..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய ஒளி விழா..

யாழ்.கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் ஒளி விழா இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை யோகர் சுவாமி மண்டபத்தில் காலை 11மணியளவில் நடைபெற்றது. 

கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்பணி தே.ரவிராஜ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் 

பாடசாலை அதிபர் க.தவகீஸ்வரன் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு