இணையத்தை ஆக்கிரமிக்கும் தளபதியின் வாரிசு பட புதிய போஸ்டர்

ஆசிரியர் - Editor II
இணையத்தை ஆக்கிரமிக்கும் தளபதியின் வாரிசு பட புதிய போஸ்டர்

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை 24 ஆம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு