யாழ்.அரியாலை - உதயபுரம் பகுதியில் கடற்படை - அதிரடிப்படை கூட்டாக முற்றுகை! ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - உதயபுரம் பகுதியில் கடற்படை - அதிரடிப்படை கூட்டாக முற்றுகை! ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு..

யாழ்.அரியாலை - உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். 

மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட கடற்படையினர் அதிரடிப்படையின் உதவியுடன் வெடிபொருட்களை மீட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு