காதலனுடன் நெருக்கமாக இருக்கும் சுருதி ஹாசன்!! -வெளியானது புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
காதலனுடன் நெருக்கமாக இருக்கும் சுருதி ஹாசன்!! -வெளியானது புகைப்படம்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சுருதிஹாசன் சமூகவலைதளத்தில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

அண்மையில் சுருதிஹாசன் தனது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் காதல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

சுருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் தனது காதலனுடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு