அரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக வெளியான அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக வெளியான அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கைகள் இன்று வெளியிடப்படவுள்ளது. 

குறித்த சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு