இது உனக்காக அம்மா!! -வாரிசு படத்தின் 3 ஆவது பாடலும் சாதனை படைத்தது-
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
வாரிசு படத்தின் 3 ஆனது பாடலான சோல் ஆப் வாரிசு (Soul of Varisu) என்ற பாடல் தற்போது வெளியாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.