உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள்!! -யார் அவர்கள் என்ற தகவல் வெளியானது-

ஆசிரியர் - Editor II
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள்!! -யார் அவர்கள் என்ற தகவல் வெளியானது-

கத்தாரில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடைகளை கழற்றிய அர்ஜென்டினா பெண்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

36 வருடங்களுக்கு பின்  பணவீக்கத்துடன் போராடிக்கொண்டிருக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவுக்கு இந்த மூன்றாவது உலக்கோப்பை வெற்றி அதிர்ஷடத்தை சேர்ப்பதாக பெரிதும் நம்பும் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.

ஆனால், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற அடுத்த நொடியிலேயே கத்தாரின் லுசைல் மைதானத்தில், மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இரு அர்ஜென்டினா ரசிகைகள் கமெரா முன்னிலையில், தங்கள் மேலாடையை கழற்றி பலரின் கவனத்தை ஈர்த்தனர்.

அவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவரது பெயர் Noe.

மேலாடையின்றி இருந்த அவர் தனது தோழி ஒருவருடன் காணப்பட்டார். அப்பெண்ணும் மேலாடையின்றி காணப்பட்டார்.

கத்தாரின் கடுமையான ஆடை விதிமுறைகள்

கத்தாரில் உள்ள கடுமையான விதிகளின்படி, ரசிகர்கள் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இருப்பினுன் அவர்கள் கைது செய்யப்படவில்லை.நோயும் அவரது நண்பரும் கத்தார் அதிகாரிகளால் ஸ்டேடியத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் கைது செய்யப்படவில்லை, சம்பவத்திற்குப் பின் அவரது சமூக ஊடக இடுகைகள் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.

நோவுக்கு @noe.dreams1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. இந்த கணக்கில், அவர் உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவைப் பின்தொடர்ந்த வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார், மேலும் இறுதிப் போட்டியின் போது தனது கொண்டாட்டங்களின் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு