பொது இடங்களில் ஆபாச உடை!! -நடிகை மீது முறைப்பாடு-

ஆசிரியர் - Editor II
பொது இடங்களில் ஆபாச உடை!! -நடிகை மீது முறைப்பாடு-

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் உர்பி ஜாவத் சமூக வலைத்தளங்களில் பிசியாக உள்ளார். படு கவர்ச்சியான படங்களை வெளியிடுவதால் இலட்சக்கணக்கானவர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கிறார்கள். 

அதோடு அண்மைக்காலமாக பொது இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் படு ஆபாசமாக ஆடை அணிந்து வருவதை வழக்கமக கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது மும்பை அந்தேரியை சேர்ந்த சட்டத்தரணி அலி காஷிப்கான் தேஷ்முக் என்பவர் அந்தேரி பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு