உச்சகட்ட கவர்ச்சி காட்ட சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே

ஆசிரியர் - Editor II
உச்சகட்ட கவர்ச்சி காட்ட சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே

பதான் படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமாக வாங்குகின்ற சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதலாக சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மாடல் கம் நடிகையான தீபிகா படுகோனே தற்போது பதான் படத்தில் நடித்து உள்ளார். பதான் படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும் போது பதான் 2023 ஆம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது.

நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். ஹாட் பிகினி தோற்றத்தில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு நாளில் இந்த பாடல் 1.9 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 

இந்த படத்திற்காக தீபிகா 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு