15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த துணிவு பட பாடல்

ஆசிரியர் - Editor II
15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த துணிவு பட பாடல்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அல்ட்டிமெட் ஸ்டார் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் 'சில்லா சில்லா' பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

துள்ளலான இசையுடன் ரசிகர்களை கவர்ந்த 'சில்லா சில்லா' பாடல் யூ-டியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு