நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!
பண்டிகை காலங்களில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை வழங்க முடியும் என லட்ரோ நிறுவனம் தொிவித்துள்ளது.
நேற்றும், இன்றும் எரிவாயு கப்பல்கள் வந்தடையும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக
முதித பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.