நாளை பாடசாலைகள் நடைபெறும்! கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை பாடசாலைகள் நடைபெறும்! கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில்,

நாளை (டிசெம்பர் 12) அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு