பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை

ஆசிரியர் - Editor II
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்களா இருக்கின்றனர். இதுவரை 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தற்போது புதிதாக வைல்டு கார்டு எண்ட்ரியாக யார் வருவார்கள் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை அஞ்சலி வந்திருக்கிறார். அவர் நடித்து இருக்கும் பால் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நிலையில் அதன் ப்ரோமோஷனுக்காக தான் அஞ்சலி பிக் பாஸ் வந்திருக்கிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு