ரசிகர்களை கவர அனிகா எடுத்த முடிவு

ஆசிரியர் - Editor II
ரசிகர்களை கவர அனிகா எடுத்த முடிவு

நடிகை நயன்தாராவிற்கு மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அனிகா இவர் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

சமுக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான அனிகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக தன்னுடைய சில புகைப்படங்கள் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் நயன் தாராவை போலவே இருக்கிறாரே என்ற வழக்கம் போல் கூறாமல், நயன் தாராவை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட்டில் கலக்குகிறாரே அனிகா என்று கூறி வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு