யாழ்.காரைநகரில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்! இருவர் தப்பி ஓட்டம், வீட்டு உரிமையாளர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்! இருவர் தப்பி ஓட்டம், வீட்டு உரிமையாளர் கைது...

யாழ்.காரைநகர் - நெடுங்காடு பகுதியில் இறைச்சிக்காக மாடு வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுற்றிவளைப்பின்போது இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் 

வீட்டின் உரிமையாளர் மாட்டு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு