திருமணத்திற்கு பின் பேய் ஆன நயன்தாரா

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு பின் பேய் ஆன நயன்தாரா

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாரா 'கனெக்ட்' என்ற பெயரில் தயாராகி உள்ள பேய் படத்தில் நடித்துள்ளார்.

இதில் 15 வயது பெண்ணுக்கு தாயாக வருகிறார். நயன்தாரா கணவராக வினய், தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளனர். இந்த படத்தை அஸ்வின் சரவணன் டைரக்டு செய்துள்ளார். 

படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இடைவேளை இல்லாமல் ஓடக்கூடிய படமாக இது வருகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு