களைக்கட்டிய பிக்பாஸ் வீடு! -நடனத்தில் கலக்கிய கதிர்-

ஆசிரியர் - Editor II
களைக்கட்டிய பிக்பாஸ் வீடு! -நடனத்தில் கலக்கிய கதிர்-

ஆரம்பித்தில் இருந்தே விறுவிறுப்புக்கு குறைவில்லாது ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது காதிரின் நடனத்தால் களைகட்டியுள்ளது. 

இந்த வார டாஸ்க்காக வாரம் முழுவதும் கதாபாத்திரங்களாக இருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்து அவர்களிடம் இருந்து சன்மானம் பெறவேண்டும். 

இதில் வெளியான மூன்றாவது புரோமோவில் கதிர் நடனத்தில் பட்டையை கிளப்புகிறார். இதனை பார்த்த போட்டியாளர்கள் அவருக்கு 9000 ரூபா சன்மானம் வழங்குகின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு