யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமானசேவைகள் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமானசேவைகள் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பம்..

இந்தியாவின் அலியன்ஸ் எயர் விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

இது வாரத்தில் திங்கட் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக் கிழமை, சனிக்கிழமை ஆகிய  4 நாட்கள் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு