உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா!! -அஸீம் அமுதவாணன் இடையே சண்டை-
நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் சற்று சலசலப்பும், சண்டையும் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே கடும் சண்டை நிலவுகிறது. இதில் அமுதவாணனிடம் உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா என்று அஸீம் கூறுகிறார்.
வாக்குவாதத்தில் துவங்கிய இவர்களுடைய சண்டை கைகலப்பில் முடிந்துவிடுமோ என்று ரசிகர்கள் எண்ணி வருகிறார்கள்.