வாரிசு டிரைலர் தயார்!! -வெளியீட்டு திகதி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
வாரிசு டிரைலர் தயார்!! -வெளியீட்டு திகதி அறிவிப்பு-

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு படம் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. 

இந்த படத்திற்காக விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த பாடல் தெலுங்கிலும் இன்று புதன்கிழமை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது. டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக 24 ஆம் திகதி டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு