கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது

ஆசிரியர் - Editor II
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது

காதலித்து வந்த நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவருக்கும் இன்று விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு