மனைவி தன் மீது சந்தேகப்பட்டு வீண்பழி சுமத்தியதாக கூறி தனது பிறப்புறுப்பை வெட்டிய கணவன்! இலங்கையில் நடந்த நுாதன சம்பவம்..
மனைவி தன் மீது பொய்யான குற்றத்தை சுமத்திவிட்டார் என்பதற்காக தனது ஆண் உறுப்பை தானே வெட்டிய நபர் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர், நேற்று சனிக்கிழமை (நவ.26) மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
எனினும் தன் மீது வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இந்தநிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,
மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.