ரச்சிதா முன்னால் அசிங்கப்பட்ட ராபர்ட் மாஸ்டர்

ஆசிரியர் - Editor II
ரச்சிதா முன்னால் அசிங்கப்பட்ட ராபர்ட் மாஸ்டர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் காதலிப்பதாககூறி தொடர்ந்து ரச்சிதா பின்னால் சுற்றிக்கொண்டிருப்பதால் அவர்கள் தொடர்பிலேயே இப்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. 

ரச்சிதா என்னிடம் பேசவில்லை என்றால் நான் சாப்பிடமாட்டேன் என சொல்லி ஒரு நாள் முழுக்க ராபர்ட் மாஸ்டர் இருந்துள்ளார். இது தவறான நடிவடிக்கை என்று ரச்சிதா எச்சரித்துள்ளார். 

இந்நிலையில் பிக் பாஸில் நேற்று சுற்றும் மேடையில் நிற்கும் டாஸ்க் நடந்தது. அதில் ராபர்ட் மாஸ்டர் அதில் நிற்க, அமுதவாணன் மட்டும் சுற்றினார்.

அப்போது இரண்டு சுற்று சுற்றியதும் அந்த மேடையே எடை தாங்காமல் உடைத்துவிட்டது. அதை பார்த்த பிக் பாஸ் 'ராபர்ட் என்ன வெயிட் நீங்க' என கேட்டு கலாய்த்தார். உள்ளே வரும்போது 92 கிலோ என சொல்லி ராபர்ட் சமாளித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு