தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68வது பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்.வல்வெட்டித்துறையில்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68வது பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்.வல்வெட்டித்துறையில்..!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68வது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டாடப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு 68 எள்ளுருண்டைகள் இனிப்புகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு