யாழ்ப்பாணத்திலிருந்து போதைப் பொருள் கடத்திய இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து போதைப் பொருள் கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பளை - முகமாலை பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்றை வழிமறித்து பொலிஸார் நடத்திய சோதனையில் வாகனத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டிருந்த

சுமார் 29 கிலோ 150 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு