SuperTopAds

ஒரே இரவில் 5 வீடுகளை உடைத்துக் கொள்ளையர்கள் அட்டகாசம்! பல லட்சம் பெறுமதியான நகைகள், பணம் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
ஒரே இரவில் 5 வீடுகளை உடைத்துக் கொள்ளையர்கள் அட்டகாசம்! பல லட்சம் பெறுமதியான நகைகள், பணம் கொள்ளை..

ஒரே இரவில் 5 வீடுகளை உடைத்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் பயாகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றள்ளது. குறித்த நபர் இரவில் வீட்டிற்குள் நுழைந்து நகைகளையும் பணத்தையும் திருடியது 

அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

Radio