16 வயதான சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 26 வயதான சகோதரன் கைது!

ஆசிரியர் - Editor I
16 வயதான சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 26 வயதான சகோதரன் கைது!

16 வயதான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் வவுனியா - பட்டகாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் 

தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து 

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 

26 வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு