SuperTopAds

உப்பால் வந்த சண்டை!! -பிக் பாஸ் வீட்டில் தொடரும் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
உப்பால் வந்த சண்டை!! -பிக் பாஸ் வீட்டில் தொடரும் பரபரப்பு-

பிக் பாஸ் வீட்டில் எதற்கெடுத்தாலும் சண்டை என்ற நிலைதான் இப்போது நீடித்து வருகின்றது. குறிப்பா எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் அஸீம் மற்றும் மற்ற போட்டியாளர்களுக்கு இடையே மோதல் நடந்து கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் இந்த வாரம் 'அரச குடும்பமும் அருங்காட்சியகமும்' என்ற டாஸ்க் நடந்தது. அதில் ரச்சிதாவின் சாப்பாட்டில் ஷிவின் உப்பு போட்ட விவகாரம் தான் சண்டையாக மாறியது. அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் இதற்காக பெரிய சண்டையில் ஈடுபட்டனர்.