லப்டொப் (மடிகணனி) பற்றரி வெடித்ததில் 14 வயது சிறுவன் பலி!
சித்தரிப்பு படம்
லப்டொப் (மடிகணனி) பற்றரி வெடித்ததில் 14 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தொிவித்துள்ளனர்.
சம்பவத்தில் டபிள்யு.ஏ.செனத் இந்துவர என்ற மாணவனே இவ்வாறு உயிாழந்துள்ளார். வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவன் மடிக்கணினியை தனது மடியில் வைத்து
பயன்படுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.