யாழ்.மத்திய சிறைச்சாலைக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விஜயம்..
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்.சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
போதைப் பொருள் பாவனை, வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை
மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.