தளபதி 67 படத்தில் இருந்து தீடீரென வெளியேறிய இயக்குனர்!! -அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
தளபதி 67 படத்தில் இருந்து தீடீரென வெளியேறிய இயக்குனர்!! -அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்-

வாரிசு படத்திற்கு பின்னர் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவிருந்த பிரபல இயக்குனர் ஒருவர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்குகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் அதிக்ராபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், விஷால், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

ஆனால், தற்போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த இயக்குனர் மிஸ்கின் தீடீரென தளபதி 67 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த தகவல் வதளபதி pஜய் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு