சினேகா - பிரசன்னா விவாகரத்தா?

ஆசிரியர் - Editor II
சினேகா - பிரசன்னா விவாகரத்தா?

தமிழ் சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் ஆன சினேகா - பிரசன்னா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சினேகா - பிரசன்னா ஜோடியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சினேகா ஸ்ரீ பிரசன்னா ஜோடி விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாக ஷாக்கிங் வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக பரவ வந்தது.

இதனை கேள்விப்பட்ட சினேகா தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு