8 மாதங்களின் பின் கெர்சன் நகருக்கு சென்ற உக்ரைன் வீரர்கள்!! -கட்டி அணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள்-

ஆசிரியர் - Editor II
8 மாதங்களின் பின் கெர்சன் நகருக்கு சென்ற உக்ரைன் வீரர்கள்!! -கட்டி அணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள்-

உக்ரைனின் கெர்சனில் இருந்து ரஷ்ய நாட்டின் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, ஸ்டானிஸ்லாவ் பகுதி மக்கள் உக்ரைன் கொடியை ஏற்றியும், தேசிய கீதத்தை பாடியும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

உக்ரைனில் போர் ஆரம்பித்ததும் ரஷ்ய நாட்டுப் படைகள் முதன் முதலில் கெர்சனை கைப்பற்றின. 8 மாதங்களுக்கு மேலாக கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அங்கிருந்து தங்களது படைகள் வெளியேற ரஷ்ய இராணுவம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில் உக்ரைனின் கெர்சோன் நகருக்கு சென்ற உக்ரைன் இராணுவ வீரர்களை கட்டி அணைத்த அந்நாட்டு மக்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு