தளபதி விஜய்யின் 'வாரிசு' இசை வெளியீட்டு விழா எப்போது?

ஆசிரியர் - Editor II
தளபதி விஜய்யின் 'வாரிசு' இசை வெளியீட்டு விழா எப்போது?

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ள நிலையில் இப் படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' அண்மையில் வெளியாகி 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் டிசெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு