மஹேஸ்வரியை சற்று முன் வெளியேற்றிய கமல்!!

ஆசிரியர் - Editor II
மஹேஸ்வரியை சற்று முன் வெளியேற்றிய கமல்!!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது.

எதிலுமே ஈடுபாடு காட்டாமல் இருக்கும் ராம் தான் எலிமினேட் ஆவர் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் . ஆனால் தற்போது எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

மஹேஸ்வரி தான் சற்றுமுன் கமல்ஹாசனால் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் டேஞ்சர் சோனில் இருந்தார் என்றாலும் எலிமினேஷனில் இந்த ட்விஸ்ட் எப்போதும் பிக் பாஸில் நடப்பது தானே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு